பெருவுடையார் திருக்கோயில் சிறப்பு நிகழ்வுகள் வரவிருக்கும் ஆன்மிக நிகழ்வுகள் புதிய ஆன்மிக நூல் வெளியீடு இறைப்பணியில் இணைந்து கொள்ளுங்கள் முக்கிய அறிவிப்புகள்

வரவேற்பு

தஞ்சை பெருவுடையார்

தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலின் ஆன்மிகப் பெருமையையும், இறை வழிபாட்டு முறைகளையும், பாரம்பரியத்தையும் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே எங்களின் நோக்கம்.

இறைவனின் திருவருளால் ஆன்மிகம், அறம், பண்பாடு மற்றும் சேவையை வளர்த்திட ஒன்றிணைவோம்.

ஆன்மிக நூல்கள்

எங்கள் YouTube சேனல்

Thanjai Peruvudaiyar

தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலின் ஆன்மிகம், வழிபாடு, பாரம்பரியம், இறைப்பணி மற்றும் சிறப்பு நிகழ்வுகள் தொடர்பான காணொளிகளை எங்கள் YouTube சேனலில் காணலாம்.

ஆன்மிகப் பயணத்தில் எங்களுடன் இணைந்து, எங்கள் காணொளிகளைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Visit Channel

பெரூஉடையார்
ராஜராஜ சோழன்

விவசாயிகள் சங்கம்

உழவர்களுக்கு தேவையான விவசாய அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, குறிப்பிட்ட விவசாயப் பிரிவுகள் குறித்த அறிவு, புதிய விவசாய நுட்பங்கள், அதிக மகசூல் பெற ஏற்ற விதைகளை தேர்வு செய்வது, பருவகால நோய்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் போன்ற தகவல்களை வழங்குகிறது.

மேலும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு செல்ல வாகனங்களை வாடகைக்கு பெறுவதற்கும், நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்யும் இயந்திரங்களை நியாயமான வாடகையில் பெறுவதற்கும் உதவுகிறது.